பொம்பள குரல்ல பேசுறவங்கள கூட்டு வர சொன்னிங்கள்ளே அதான் இவங்களை கூட்டு வந்தேன்..VTV-க்கு ஆப்படித்த சிறுவன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியில் முன்னணி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது வரை 4 சீசன்கள் முடிந்த நிலையில் 5வது சீசனில் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது குக் வித் கோமாளி. இந்த சீசனில் செப் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் வருகை தந்து உள்ளார். மேலும் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொம்பள குரல்ல பேசுறவங்கள கூட்டு வர சொன்னிங்கள்ளே அதான் இவங்களை கூட்டு வந்தேன்..VTV-க்கு ஆப்படித்த சிறுவன் 1

விளம்பரம்

தற்போது வரை ஸ்ரீகாந்த் தேவா மற்றும் வசந்த் வசி எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த சீசனில் புதிய கோமாளியாக கெமி, அன்ஷிதா, பரீனா, ஷபனம் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். வாரம் வாரம் புதிய புதிய முறையில் நிகழ்ச்சியை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகின்றனர் குக் வித் கோமாளி. இந்த வாரம் சிறுவர்கள் நடுவர்களாக கலந்துகொண்டு கலக்கி உள்ளனர்.

தொடர்புடையவை  நண்பருடன் சேர்ந்து நடுரோட்டில் Bullet பாடலுக்கு குத்தாட்டம் போடும் சுஜா வருணி

பொம்பள குரல்ல பேசுறவங்கள கூட்டு வர சொன்னிங்கள்ளே அதான் இவங்களை கூட்டு வந்தேன்..VTV-க்கு ஆப்படித்த சிறுவன் 3

விளம்பரம்

தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. குழந்தைகளிடம் போட்டியாளர்கள் மாட்டிக்கொண்டு படாதபாடு படுவது ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment