மயூ கோர்ட்டுக்கு வந்தது என்ன தப்பு..! அவளலால் தான் உண்மை வெளியே வந்துருக்கு..! ராதிகாவை திட்டிய கோபி..!

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. குடும்ப தலைவிகளை ரசிகர்களாக கொண்டதே இந்த தொடரின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து கொண்டே வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மயூ கோர்ட்டுக்கு வந்தது என்ன தப்பு..! அவளலால் தான் உண்மை வெளியே வந்துருக்கு..! ராதிகாவை திட்டிய கோபி..! 1

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ராதிகா, கோபியிடம் வந்து வீட்டிற்கு சரியான நேரத்திற்கு வரவேண்டும் என கூறுகிறார். இதனால் கடுப்பாகிய கோபி அவர் மீது உள்ள கோபத்தில் வீட்டிற்கு எப்பொழுது வரவேண்டும் என்று தனக்கு தெரியும் என கூறுகிறார். பின்னர் மயூவை கோர்ட்க்கு அழைத்து வந்தது தவறு என ராதிகா கூறவே,

மயூ கோர்ட்டுக்கு வந்தது என்ன தப்பு..! அவளலால் தான் உண்மை வெளியே வந்துருக்கு..! ராதிகாவை திட்டிய கோபி..! 3

விளம்பரம்

கடுப்பாகிய கோபி, மயூ கோர்ட்டுக்கு வந்ததால் தான் உண்மை வெளியே வந்து இருப்பதாக கூறி ராதிகாவிடம் சண்டையிடுகிறார். இதனால் ராதிகா ஒன்றும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கோபி பேசுவதுதான் சரி என அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'கள்வன்' படத்திலிருந்து “அடி கட்டழகு கருவாச்சி..” பாடல் வெளியானது.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment