செல்லம்மா கழுத்தில் தாலிகட்ட போகும் மாணிக்கம்..! சரியான நேரத்தில் வந்த சித்து..! அதிர்ச்சியடைந்த செல்லம்மா..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் செல்லம்மா. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கதாநாயகியாக இத்தொடரில் நடித்து வரும் அன்ஷிதா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளார். தொடரின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்குநாள் இந்த தொடரின் வரவேற்பு ஆனது ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. தொடரின் சுவாரஸ்யத்தை நாளுக்கு நாள் இயக்குனர் கூட்டி வருகின்றனர். இதனால் சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செல்லம்மா கழுத்தில் தாலிகட்ட போகும் மாணிக்கம்..! சரியான நேரத்தில் வந்த சித்து..! அதிர்ச்சியடைந்த செல்லம்மா..! 1

விளம்பரம்

தற்போது மாணிக்கம், சித்துவை கடத்தி வைத்துக்கொண்டு சித்து வேடத்தில் அங்கு செல்கிறார். மேலும் செல்லம்மாவை கல்யாணம் செய்ய மாணிக்கம் திட்டமிடுகிறார். கல்யாணம் நடைபெறும் நேரத்தில், சித்துவை கொல்ல திட்டமிடுகிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், சித்து தப்பித்து திருமணத்தை நிறுத்த வருகிறார். மாணிக்கம் தாலிகட்ட வரும் நேரத்தில் என்ட்ரி கொடுக்கிறார் சித்து. அதனை கண்டு செல்லம்மா அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

செல்லம்மா கழுத்தில் தாலிகட்ட போகும் மாணிக்கம்..! சரியான நேரத்தில் வந்த சித்து..! அதிர்ச்சியடைந்த செல்லம்மா..! 3

விளம்பரம்

சித்துவை கண்டு ஓடிய மாணிக்கத்தை விரட்டி பிடித்து அவரின் முகத்திரையை கிழிக்கிறார். மாணிக்கம் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைகிறார் . இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்து உள்ளது.

தொடர்புடையவை  மீண்டும் உயிருடன் திரும்பி வந்த அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ்.! பாக்கியலட்சுமி ப்ரோமோ.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment