நகுலின் வித்தியாசமான நடிப்பில் வாஸ்கோடா காமா படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் நடிகர் நகுல். இப்படத்திற்கு பிறகு இவர் கதாநாயகனாக நடித்த காதலில் விழுந்தேன் படம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் உருவெடுத்தார் நகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த மாசிலாமணி படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த நகுலுக்கு சில படங்கள் சினிமாவில் தோல்வியை கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நகுலின் வித்தியாசமான நடிப்பில் வாஸ்கோடா காமா படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

விளம்பரம்

2015ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திற்கு பிறகு தொடர்ந்து, நாரதன், பிரம்மா என தோல்வி படங்களை கொடுத்ததால் சினிமாவில் நல்ல கதைக்காக நகுல் காத்திருந்தார். அப்படி அமைந்தது தான் வாஸ்கோடா காமா திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் RGK இயக்கி உள்ளார். இவருடன் கே எஸ் ரவிக்குமார், முனீஷ்காந்த், மன்சூர் அலிகான் என பலரும் நடித்து உள்ளனர்.

நகுலின் வித்தியாசமான நடிப்பில் வாஸ்கோடா காமா படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 3

விளம்பரம்

இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் இப்படம் நகுலுக்கு வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  தீபாவளி போட்டியில் இருந்து விலகிய விஜய் சேதுபதி படம்!!

விளம்பரம்

Embed Video Credits : DIVO MUSIC

விளம்பரம்

Leave a Comment