மீண்டும் Gangster-ஆக மிரட்டும் நடிகர் சூர்யா..! மிரட்டலாக வெளியாகிய சூர்யா 44 படத்தின் Glimpse இதோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் சினிமாவில் ஜெயிக்க போராடிய இவருக்கு இயக்குனர் பாலா இவரை வைத்து இயக்கிய நந்தா படம் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதன்மூலம் சூர்யா முன்னணி நடிகராக சினிமாவில் உருவெடுத்து உள்ளார். தற்போது தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு வெற்றிபடங்களை நடிகர் சூர்யா கொடுத்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் Gangster-ஆக மிரட்டும் நடிகர் சூர்யா..! மிரட்டலாக வெளியாகிய சூர்யா 44 படத்தின் Glimpse இதோ..! 1

விளம்பரம்

அடுத்ததாக இவர் நடிப்பில் கங்குவா படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இவர், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். அண்மையில் இப்படத்தில் சில காட்சிகளை வெங்கட் பிரபு வெளியிட்டு இருந்தார். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.

மீண்டும் Gangster-ஆக மிரட்டும் நடிகர் சூர்யா..! மிரட்டலாக வெளியாகிய சூர்யா 44 படத்தின் Glimpse இதோ..! 3

விளம்பரம்

இந்நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கார்த்திக் சுப்புராஜ் தற்போது சூர்யா நடிக்கும் 44வது படத்தின் சில காட்சிகளை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது. ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் கேங்ஸ்டர் படம் என்பதால் ரசிகர்களிடம் படத்தின் எதிர்பார்ப்பு ஆனது அதிகரித்து உள்ளது.

தொடர்புடையவை  படங்கள் தொடர் தோல்வி.! வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்துள்ள நடிகர் ஜீவா.!

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment