பெரிதும் எதிர்பார்த்த அப்டேட்..! OTT-ல் வெளியாகும் கல்கி 2898AD..! எப்போது தெரியுமா..?

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் என அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கல்கி. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வந்தது. காரணம், கமல்ஹாசன்,பிரபாஸ் மற்றும் அமிதப்பச்சன் இணைந்து நடித்து இருப்பதே. இவர்களுடன் பசுபதி, தீபிகா படுகோன் என பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

பெரிதும் எதிர்பார்த்த அப்டேட்..! OTT-ல் வெளியாகும் கல்கி 2898AD..! எப்போது தெரியுமா..? 1

விளம்பரம்

தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. இருப்பினும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது இருக்கிறது. இப்படத்தின் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிதும் எதிர்பார்த்த அப்டேட்..! OTT-ல் வெளியாகும் கல்கி 2898AD..! எப்போது தெரியுமா..? 3

விளம்பரம்

இப்படத்தின் முதல் பாகத்திற்கான ஓடிடி ரிலீஸ் தேதிக்கு அனைவரும் காத்து உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படம் வருகிற 23ஆம் தேதி அமேசான் பிரேம் தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. திரையரங்குகளில் போலவே ஓடிடியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment