SuperStar இருப்பதால் வேட்டையன் படத்தில் நடிக்கவில்லை..! நடிகை Manju warrier அதிரடி பேட்டி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வேட்டையன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவே லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கும் நிலையில் , இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.

SuperStar இருப்பதால் வேட்டையன் படத்தில் நடிக்கவில்லை..! நடிகை Manju warrier அதிரடி பேட்டி..! 1

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் சில நிமிட காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. ரஜினிகாந்த் உடன், மஞ்சு வாரியார், பகத் பாசில், அமிதாப்பச்சன், ரித்திகா சிங் என பலரும் கலந்துகொண்டு உள்ளனர். இப்படத்தில் நடித்த மஞ்சு வாரியார் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று ரஜினி ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்து இருக்கிறது.

SuperStar இருப்பதால் வேட்டையன் படத்தில் நடிக்கவில்லை..! நடிகை Manju warrier அதிரடி பேட்டி..! 3

விளம்பரம்

பேட்டியில், மஞ்சுவாரியர், வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் மனைவியாக நடித்து இருப்பதாகவும், இது சூப்பர் ஸ்டார் படம் என்பதே தெரியாது, ஞானவேல் படம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறி உள்ளார்.ரஜினிக்கு ஜோடி என்பதை விட இது இயக்குனர் ஞானவேல் படம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment