இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் போட். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இப்படத்தில் இவருடன் நடிகர் எம்எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ் என பலரும் நடித்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரிக்க வைத்து இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்தவர் சிம்புதேவன். இவர் இயக்கம் படங்களில் எப்பொழுதும் குழந்தைகளை கவரும் பல விஷயங்கள் இருக்கும். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் இயக்கம் போட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

தற்போது இப்படத்தின் சில நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. எதிர்பார்ப்பில் வெளியான படம் சுமாரான விமர்சனங்களை பெற்று இருப்பது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : MOVIE BUFF TAMIL