க்ரிஷ்ஷை தத்தெடுத்து வளர்க்க போறோம் என கூறிய முத்து மீனா..! மறுத்த விஜயா..! அதிர்ச்சியில் ரோகிணி…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் சின்னத்திரையில் உள்ளது. நாளுக்கு நாள் தொடரின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்று வருகிறது. சீரியலில் நடிப்பவர்கள் அனைவரும் தங்களது எளிமையான நடிப்பினை காண்பித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

க்ரிஷ்ஷை தத்தெடுத்து வளர்க்க போறோம் என கூறிய முத்து மீனா..! மறுத்த விஜயா..! அதிர்ச்சியில் ரோகிணி...! 1

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில், க்ரிஷ்ஷை தத்தெடுக்க முத்து மற்றும் மீனா முடிவெடுத்து உள்ளனர். இந்த முடிவை வீட்டில் வந்து அனைவரிடமும் கூறுகின்றனர். இதற்கு விஜயா கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். க்ரிஷ்ஷை தத்தெடுக்க முயற்சி செய்வதை கேட்டு ரோகிணி கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

க்ரிஷ்ஷை தத்தெடுத்து வளர்க்க போறோம் என கூறிய முத்து மீனா..! மறுத்த விஜயா..! அதிர்ச்சியில் ரோகிணி...! 3

விளம்பரம்

மேலும் க்ரிஷ் வீட்டிற்குள் வந்தால் என்ன ஆகும் என ரோகிணி யோசிக்கவே, முத்து முடிவாக கிரிஷை தத்தெடுக்க போவதாக கூறுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. க்ரிஷ் வீட்டிற்குள் வந்தால் ரோகிணி காலி என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடையவை  வீடு புகுந்து கேவலமா லைசென்ஸை திருடுனவன் தானே நீ? கோபியை அலறவிட்ட பாக்யா.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment