Intro Song உடன் வெளியாகியது கனா காணும் காலங்கள் சீசன் 3 வெளியாகும் தேதி..!

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான தொடர் என்றால் அது கனா காணும் காலங்கள் தான். ஆரம்பத்தில் இந்த தொடரில் நடித்த பலரும் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர். நீண்ட வருடங்களாகவே இந்த தொடரின் புதிய சீசன்களை விஜய் டிவி தயாரிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு கனா காணும் காலங்கள் தொடரின் 2வது சீசனை அறிமுகம் செய்து வைத்திருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Intro Song உடன் வெளியாகியது கனா காணும் காலங்கள் சீசன் 3 வெளியாகும் தேதி..! 1

விளம்பரம்

இந்த தொடர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருந்தது. இரண்டு பிரிவாக ஒளிபரப்பாகிய இந்த தொடருக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை கொடுத்தனர். அதனை முன்னிட்டு தற்போது புதிய சீசனை தொடங்கி இருக்கிறது. முற்றிலும் புதிய நடிகர்களை கொண்டு இந்த மூன்றாவது சீசனை தொடங்கி உள்ளது ஹாட் ஸ்டார். தற்போது இந்த தொடர் எப்பொழுது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் காத்து இருந்தனர்.

Intro Song உடன் வெளியாகியது கனா காணும் காலங்கள் சீசன் 3 வெளியாகும் தேதி..! 3

விளம்பரம்

அவர்களுக்காக தற்போது என்ட்ரி பாடலுடன் தொடர் வெளியாகும் தேதியை அறிவித்து இருக்கிறது ஹாட்ஸ்டார். இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த ப்ரோமோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  தலைகீழாக மாறும் வாக்குகள்.! முன்னேறி செல்லும் மாயா.! பூர்ணிமாவுக்கு எந்த இடம் தெரியுமா.?

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment