நான் ஒரு ட்ரைவர்..! முத்து மற்றும் மீனாவுக்கு கைதட்டாத கூட்டம்..! நக்கலாக சிரித்த மனோஜ்..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடரின் சுவாரசியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில், முத்து மற்றும் மீனா இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சிறந்த ஜோடிகள் போட்டிகளில் பங்கு பெறுகின்றனர். இதில் யார் ஜெயிக்க போறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு ட்ரைவர்..! முத்து மற்றும் மீனாவுக்கு கைதட்டாத கூட்டம்..! நக்கலாக சிரித்த மனோஜ்..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த போட்டியில் பங்குபெற்ற அனைவரும் தங்களது தொழிலை சொல்லவே அங்கிருந்த அனைவரும் அதனை கைதட்டி வரவேற்று உள்ளனர். இறுதியாக முத்து தான் ஒரு ட்ரைவர் எனவும் , மீனா பூ விற்பதாகவும் கூறினர் . இதற்கு அங்கிருந்த யாருமே கைகளை தட்டவில்லை. இதனால் முத்து மற்றும் மீனா என இருவரும் சோகமாகின்றனர். இதனால் கடுப்பாகிறார் முத்து.

நான் ஒரு ட்ரைவர்..! முத்து மற்றும் மீனாவுக்கு கைதட்டாத கூட்டம்..! நக்கலாக சிரித்த மனோஜ்..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ 3

விளம்பரம்

மேலும் அனைவரிடமும் கேட்க போகிறேன் என செல்லவே அவரை மீனா தடுத்து நிறுத்தி , நாம் நல்ல தொழில் தான் செய்கிறோம் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை பற்றி கவலையில்லை என கூறி முத்துவை உற்சாகப்படுத்துகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  ஷங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு.! வந்து குவிந்த இந்திய திரைப் பிரபலங்கள்.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment