அம்மா வந்துட்டேன் செல்லங்களா..! ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்து மகன்களுடன் விளையாடும் நயன்தாரா..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகி இன்று தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்து உள்ளார். தற்போது கதையின் நாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் அவர் நடிக்கும் படங்கள் அவருக்கு தொடர்ந்து வெற்றியை பெற்றுக்கொடுத்து வருகிறது.

அம்மா வந்துட்டேன் செல்லங்களா..! ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்து மகன்களுடன் விளையாடும் நயன்தாரா..! 1

விளம்பரம்

தற்போது நயன்தாரா டெஸ்ட் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியிலும் கால் தடம் பதித்து இருக்கிறார் நயன்தாரா. தொடர்ந்து படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வரும் நயன்தாரா தற்போது படங்களை முடித்துவிட்டு ஓய்வெடுக்க வீடு திரும்பி உள்ளார். மகன்கள் மற்றும் கணவர் உடன் இன்று மகிழ்ச்சியாக நேரம் செலவழித்து வருகிறார்.

அம்மா வந்துட்டேன் செல்லங்களா..! ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்து மகன்களுடன் விளையாடும் நயன்தாரா..! 3

விளம்பரம்

அதனை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு உள்ளார் நடிகை நயன்தாரா. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரிய அளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது நயன்தாராவின் குடும்ப புகைப்படங்கள்.

தொடர்புடையவை  உடல் எடையை குறைத்து வேற லெவல் ஆக மாறி இருக்கும் தல..உருவகேலி செய்த ப்ளூ சட்டை மாதிரி ஆட்களுக்கு தரமான பதிலடி

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

விளம்பரம்

Leave a Comment