அனிருத் இசையில் “தேவாரா” படத்தின் மெலடியான Second Single வெளியாகியது..!

அனிருத் இசைக்கென சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மூன்று படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று பாலிவுட் மற்றும் தெலுங்கிலும் இசையமைப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து இளைஞர்களை தனக்கான ரசிகர்களாக மாற்றியிருக்கிறார் அனிருத் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

அனிருத் இசையில் "தேவாரா" படத்தின் மெலடியான Second Single வெளியாகியது..! 1

விளம்பரம்

இவர் தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்திற்கு இசையமைத்து உள்ளார் . இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தெலுங்கு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்து உள்ளார் . இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது.

அனிருத் இசையில் "தேவாரா" படத்தின் மெலடியான Second Single வெளியாகியது..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. செம்ம மெலடியாக உருவாகி இருக்கும் இந்த பாடலை தீப்தி சுரேஷ் பாடியுள்ளார் . விக்னேஷ் சிவன் இப்பாடலை எழுதி உள்ளார் . இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது . நீண்ட நாள் கழித்து அனிருத் இடம் இருந்து இப்படி பாடல் வந்து இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர் .

தொடர்புடையவை  சிவகார்த்திகேயன் ரஜினி படத்தில் நடிக்கிறாரா?

விளம்பரம்

Embed Video Credits : T SERIES TAMIL

விளம்பரம்

Leave a Comment