சத்யராஜ் மிரட்டலாக நடித்திருக்கும் தோழர் சேகுவாரா படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

தமிழ் சினிமாவில் கதாநாயகன் வில்லன் என அசத்திய நடிகர் சத்யராஜ் தற்போது தெலுங்கு சினிமாவையும் கலக்கி வருகிறார். மேலும் தமிழிலும் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த வெப்பன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இதனையடுத்து அறிமுக இயக்குனர் அலெக்ஸ் இயக்கி நடிக்கும் தோழர் சேகுவாரா படத்தில் நடித்து உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சத்யராஜ் மிரட்டலாக நடித்திருக்கும் தோழர் சேகுவாரா படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

விளம்பரம்

இப்படத்தில் இவருடன் நடிகர் கூல் சுரேஷ் , நாஞ்சில் சம்பத் , மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்து உள்ளனர். இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் மட்டும் எம்பி திருமாவளவன் கலந்துகொண்டு ட்ரைலரை வெளியிட்டு உள்ளனர். ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

சத்யராஜ் மிரட்டலாக நடித்திருக்கும் தோழர் சேகுவாரா படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 3

விளம்பரம்

படத்தின் ட்ரைலர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருக்கிறது. படம் வெற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.

தொடர்புடையவை  "நெஞ்சை வருடும் லால் சிங் சத்தா படத்தின் ட்ரைலர்"!!

விளம்பரம்

Embed Video Credits : TREND MUSIC

விளம்பரம்

Leave a Comment