“நெஞ்சை வருடும் லால் சிங் சத்தா படத்தின் ட்ரைலர்”!!

பாகுபலி படங்கள் வெளியாகி வெற்றியடைந்த முதல் கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர். படங்கள் பெரிய வசூலை ஹிந்தியில் அள்ளின. பிரபாஸ் நடிப்பில் வெளியான சாகோ படம் தெலுங்கில் தோல்வி படம் என்றாலும் ஹிந்தியில் மட்டும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்பொது வெளியாகியுள்ள  கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர். படங்கள் கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் அங்கு வசூல் வேட்டை நடித்து உள்ளது. video

"நெஞ்சை வருடும் லால் சிங் சத்தா படத்தின் ட்ரைலர்"!! 1

விளம்பரம்

குறிப்பாக ஹிந்தியில் 3 கான்கள் – ஆமிர்கான், சல்மான் கான், ஷாருக் கான் என மூவரும் பெரிய வெற்றி படங்கள் கொடுத்து 3 வருடங்கள் மேல் ஆகிவிட்டது.  இப்போதைய தென்னிந்திய படங்களின் ஆதிக்கத்தால், கடும் விமர்சனத்தை அவர்கள் சந்தித்து வருகின்றனர். அண்மையில் வெளியான பாலிவுட்டின் மிக பெரிய படங்களான “பிருத்விராஜ், ஷாம்ஷெரா” போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளன. இதனால் இன்னும் பெரிய சிக்கலில் அந்த திரைத்துறை தவித்து வருகிறது.

"நெஞ்சை வருடும் லால் சிங் சத்தா படத்தின் ட்ரைலர்"!! 3

விளம்பரம்

மொத்த பாலிவுட் திரையுலகமே தங்களை மற்ற மொழி படங்கள் முன் காப்பாற்றும் என நினைக்கும் படம் “லால் சிங் சத்தா”. ஹாலிவுட்டில் வெளியான “பாரஸ்ட் கம்ப்” என்ற படத்தின் ரீமேகாக உருவாகியுள்ள இந்த படம், இப்பொது அங்குள்ள ரசிகர்களின்  பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. மொத்த திரையுலகமும் ஒரு படத்தை எதிர்பார்க்க காரணம் உள்ளது.

தொடர்புடையவை  அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த "ரெண்டகம்" படம் பற்றி ப்ளூ சட்டை விமர்சனம்.!

"நெஞ்சை வருடும் லால் சிங் சத்தா படத்தின் ட்ரைலர்"!! 5

விளம்பரம்

என்னதான் தென்னிந்திய மொழி படங்கள் சமீபகாலத்தில் வசூல் வேட்டையாடினாலும், இன்னும் ஆமிர்கான் நடித்த 2016ஆம் வெளியான  “டங்கள்” படத்தின் 2000 கோடி வசூலை இன்னுமும் தென்னிந்திய படங்கள் முறியடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவர்களின் படங்களின் வியாபாரம் இருக்கிறது. postive response வந்தாலே போதும் ஆமிர் கான் அசால்ட்டாக 1000 கோடி வசூலை அள்ளிவிடுவார். இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான், அமெரிக்கா, துபாய் நாடுகளிலும் ஆமிர் கானுக்கு மிக பெரிய ரசிகர் கூட்டங்கள் உள்ளன.

"நெஞ்சை வருடும் லால் சிங் சத்தா படத்தின் ட்ரைலர்"!! 7

விளம்பரம்

ஹாலிவுட்டில் வெளியான “பாரஸ்ட் கம்ப்” என்ற படத்தின் ரீமேகாக உருவாகியுள்ள இந்த படத்தில் கரீனா கபூர் கான், நாகா சைதன்யா போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை பாரஸ்ட் கம்ப் படம் நாயகன் டாம் ஹாங்க்ஸ் நடிப்பால் மாபெரும் வெற்றி படமாக 1994ஆம் ஆண்டே அமைந்தது. அதனாலே தான் இப்பொது அமீர் கான் அந்த படத்தை ரீமேக் செய்கிறார்.

"நெஞ்சை வருடும் லால் சிங் சத்தா படத்தின் ட்ரைலர்"!! 9

விளம்பரம்

வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்த படம் பான் இந்திய ரிலீசாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளன. இந்த படத்தின் தமிழக வெளியீட்டை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார். Red Giant சார்பில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ் டீஸர் தற்போது வெளியாகிவுள்ளது.

தொடர்புடையவை  நீ எப்படி சொல்லலாம்..! விஜயை விமர்சித்த போஸ் வெங்கட்..! தட்டி கேட்ட பிரபல நடிகர்..!

விளம்பரம்

Video Courtesy – Viacom18 studios

விளம்பரம்

Leave a Comment