“கேக்கும் போதே பயமா இருக்கே….சசிக்குமார் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?”!!

தொடர்ந்து கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் சசிகுமார். தானே இயக்கி, second hero-வாக நடித்து வெளியான “சுப்ரமணியபுரம்” படம் நல்ல வரவேற்பையும் வணீக ரீதியாக வெற்றியடைந்ததை தொடர்ந்து நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தரை தப்பட்டை, வெற்றிவேல் என வரிசையாக நிறைய வெற்றி படங்களில் நடித்துள்ளார்.படத்தின் டீஸர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"கேக்கும் போதே பயமா இருக்கே....சசிக்குமார் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?"!! 1

விளம்பரம்

இவரின் நடிப்பில் தற்போது பகைவனுக்கு அருள்வாய், நா நா, காரி போன்ற படங்கல தயாராகி வருகின்றன. இவருடைய நடிப்பில் நீண்ட நாட்களாகவே common man என்ற படம் ரெடியாகி வருகிறது.  இந்த படத்தில் ஹரிபிரியா, விக்ரந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. கழுகு’, ‘சிவப்பு’ படங்களை இயக்கிய டைரக்டர் சத்யசிவா இயக்கும் புதிய படத்திற்கு ‘காமன் மேன்’ என டைட்டில் வைக்கப்பட்டது. செந்தூர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் நீண்ட நாட்களாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  மாட்டுக்காக மனுசன அடிச்சு கொல்லுவீங்களா? உச்சகட்ட கோபத்தில் சாய்பல்லவி.. தொடர்ந்து வரும் கொலை மிரட்டல்கள்

"கேக்கும் போதே பயமா இருக்கே....சசிக்குமார் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?"!! 3

விளம்பரம்

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையைமத்துள்ளார் .இந்த படத்தில் பாடல்களே இல்லை என டைரக்டர் ஏற்கனவே கூறி இருந்தார்.போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கடந்த ஆண்டே துவங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த படம் சென்ற பிப்ரவரி மாதமே ரிலீசாகி இருந்திருக்க வேண்டும்.  ஆனால் நடுவில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாக போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த படத்தின் வேலைகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.

"கேக்கும் போதே பயமா இருக்கே....சசிக்குமார் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?"!! 5

விளம்பரம்

இப்போது புதிய அப்டேட் ஒன்றாக படத்தை தயாரிக்கும் செந்தூர் ஃபிலிம்ஸ் அதிகாரப்பூரவ நோட்டீஸ் ஒன்று வெளியிட்டுள்ளது. முன்னர் common man என வைக்கப்பட்டிருந்த பெயரை தற்போது சில பல பிரச்சனைகளால் மாற்றி “நான் மிருகமாய் மாற” என தலைப்பிட்டு வைத்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. மீண்டும் படத்தின் போஸ்ட் ப்ரோடுச்டின் வேலைகள் முடிகிவிடப்பட்டுள்ளதால், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Video Courtesy – Think music india

விளம்பரம்

Leave a Comment