65ஆண்டு சினிமா பயணம்..! அசராமல் தொட்ட உலகநாயகன்..! THUG LIFE படப்பிடிப்பில் கமலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உலகநாயகனாக உயர்ந்து இருப்பவர் கமல்ஹாசன். இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே தமிழ் சினிமாவில் உள்ளது. பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி வரும் பொழுது உலகநாயகன் பட்டத்திற்கு இதுவரை எவரும் போட்டிபோட்டது இல்லை.

65ஆண்டு சினிமா பயணம்..! அசராமல் தொட்ட உலகநாயகன்..! THUG LIFE படப்பிடிப்பில் கமலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு..! 1

விளம்பரம்

நீண்ட நாட்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் மாஸாக என்ட்ரி கொடுத்து கலக்கி உள்ளார். இப்படத்தினை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தியன் 2 படம் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து தக் லைப் படத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்து உள்ளனர்.

65ஆண்டு சினிமா பயணம்..! அசராமல் தொட்ட உலகநாயகன்..! THUG LIFE படப்பிடிப்பில் கமலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு..! 3

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் கமல், 65வது ஆண்டு சினிமா பயணத்தை அடைந்து உள்ளார். இதனை முன்னிட்டு தக் லைப் படத்தின் படப்பிடிப்பில் அனைவரும் கமல்ஹாசன் சர்ப்ரைஸ் கொடுத்து அவர்களுடன் தக் லைப் படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  "தேவை இல்லாமல் சும்மா சாமி ஆடாதீங்க"!! "ஜெயிலர்" பட விவகாரத்தில் தனியார் ஊடகத்தை கிழித்து தொங்க விட்டுள்ள மாநாடு பட தயாரிப்பாளர்.

65ஆண்டு சினிமா பயணம்..! அசராமல் தொட்ட உலகநாயகன்..! THUG LIFE படப்பிடிப்பில் கமலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment