LION IS ALWAYS LION..! அனல்பறக்க வெளியாகிய தளபதி விஜயின் GOAT ட்ரைலர் இதோ..!

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். சாதாரணமாகவே அவரது படங்கள் கோடிகளில் வியாபாரம் ஆகி வருகிறது. மேலும் 100கோடி வசூல் என்பது அவரின் படத்திற்கு சர்வ சாதாரணமான விஷயமாக அமைந்து இருக்கிறது. தற்போது விஜய் கோட் படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து இருக்கும் நிலையில் , படம் வெளியாவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LION IS ALWAYS LION..! அனல்பறக்க வெளியாகிய தளபதி விஜயின் GOAT ட்ரைலர் இதோ..! 1

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் இவருடன் நடிகை சினேகா , மீனாட்சி சௌத்திரி, மோகன் , பிரசாந்த் , பிரபுதேவா என பல நடிகர்கள் உள்ளனர்.ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

LION IS ALWAYS LION..! அனல்பறக்க வெளியாகிய தளபதி விஜயின் GOAT ட்ரைலர் இதோ..! 3

விளம்பரம்

இப்படம் வருகிற 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டு உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருக்கிறது. குறைந்த நேரத்தில் அதிகளவு பார்வையாளர்களை பெற்ற இந்த ட்ரைலர் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரைலர் ரசிகர்களிடம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

தொடர்புடையவை  சந்தானம் நடித்துள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் மினி டீசர் வெளியானது.! வீடியோ உள்ளே.!

விளம்பரம்

Embed Video Credits : T SERIES

விளம்பரம்

Leave a Comment