விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், ராஜி டியூஷன் எடுப்பது அனைவருக்கும் தெரிய வருகிறது. இதனை தெரிந்த அவரது தந்தை பாண்டியை நிற்க வைத்து கேள்வி கேட்கிறார். மேலும் ராஜி ராஜி ட்யூஷன் எடுக்குற காசுலதான் சோறு திங்குறீங்களா என கேட்கவே பாண்டி கடும் கோபமடைகிறார். மேலும் அண்ணன்களின் பேச்சை கேட்டு கோமதி அதிர்ச்சியும் அடைகிறார்.

ராஜியை பார்த்து உண்மையா என பாண்டி கோவத்தில் கேட்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. உண்மையை கூறாத கோமதியை ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION