மீண்டும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த தமிழ் செல்வி..! தனது கையாலேயே ஆர்த்தி எடுத்து வரவேற்ற ஈஸ்வரி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சின்ன மருமகள். இந்த தொடருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பல ரசிகர்களின் ஆதரவுடன் சின்னமருமகள் தொடர் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரஸ்யம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த தமிழ் செல்வி..! தனது கையாலேயே ஆர்த்தி எடுத்து வரவேற்ற ஈஸ்வரி..! 1

விளம்பரம்

இதுவரை தொடரில் தமிழ் செல்வியை வீட்டை விட்டு வெளியே விரட்டுகின்றனர். இதனால் அவரது தந்தை பஞ்சாயத்தை கூட்டி திரும்பவும் மகளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க முயற்சி செய்கிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், சேது வீட்டினர் தமிழை மீண்டும் வீட்டிற்குள் வர அனுமதிக்கின்றனர். அதுவும் ஈஸ்வரியே ஆர்த்தி எடுக்கிறார்.

மீண்டும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த தமிழ் செல்வி..! தனது கையாலேயே ஆர்த்தி எடுத்து வரவேற்ற ஈஸ்வரி..! 3

விளம்பரம்

தற்போது வீட்டிற்குள் வரும் தமிழை பார்த்து கடுப்பாகிறார் ஈஸ்வரி. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இனி தமிழ் இந்த வீட்டில் அதிக கஷ்ட படுவார் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  இந்த சீசனின் கடைசி வாக்கெடுப்பு முடிவுகள்.! கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த மாயா - பூர்ணிமா.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment