23வது பிறந்தநாளை கொண்டாடிய BiggBoss போட்டியாளர் Janany..! வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் தான் ஜனனி. பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தமிழ் மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர் தான் இவர். இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் வயது குறைவான போட்டியாளர் ஜனனி மட்டுமே இருந்தார். தற்போது ஜோவிகா அந்த இடத்தை பிடித்து இருக்கிறார். ஸ்ரீலங்காவை சேர்ந்த இவர் அங்குள்ள செய்தி சேனலில் பணியாற்றி வந்தார்.

23வது பிறந்தநாளை கொண்டாடிய BiggBoss போட்டியாளர் Janany..! வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்..! 1

விளம்பரம்

பின்னர் பிக் பாஸ் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே உடனே அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் களம் இறங்கினார். நீண்ட நாட்கள் பயணித்த இவர் எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இவருக்கு, முதல் பட வாய்ப்பே மிக பிரம்மாண்டமாக அமைந்தது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

23வது பிறந்தநாளை கொண்டாடிய BiggBoss போட்டியாளர் Janany..! வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்..! 3

விளம்பரம்

இந்த படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தனது 23 வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்களை ஜனனி தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் ஜனனிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  கயலும் நட்சத்திராவும் செய்யும் காமெடிய பாருங்க.! சிரிச்சு முடில.! Cute Blooper வீடியோ.!

23வது பிறந்தநாளை கொண்டாடிய BiggBoss போட்டியாளர் Janany..! வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment