சாதனையா? சோதனையா? கொட்டுக்காளி படத்தின் முழு வசூல் விபரம் இதோ..!

நகைச்சுவை நடிகராக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சூரி. ஆரம்பத்தில் சினிமாவில் ஜெயிக்க போராடி சில சில காட்சிகளில் நடித்து வந்த இவர் தற்போது முழு முன்னணி கதாநாயகனாக உருவெடுத்து இருக்கிறார். சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்து மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறார் சூரி. இவர் தற்போது விடுதலை படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்து உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சாதனையா? சோதனையா? கொட்டுக்காளி படத்தின் முழு வசூல் விபரம் இதோ..! 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த கருடன் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ளது. தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்தில் நடித்து உள்ளார். நீண்ட நாட்களாக படம் வெளியாக தாமதமாகி கொண்டு இருந்தது. தற்போது இப்படம் கடந்த வாரம் வெளியாகி உள்ளது.

சாதனையா? சோதனையா? கொட்டுக்காளி படத்தின் முழு வசூல் விபரம் இதோ..! 3

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. மேலும் சூரி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை இப்படம் ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் படம் நல்ல வசூலை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதுவரை இப்படம் ரூ.1.5 கோடி வரை வசூலை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment