தேதியை லாக் செய்த விடாமுயற்சி படக்குழு..! அதுவும் இந்த பண்டிகை நாளிலா..? அப்போ பட்டையை கிளப்ப போறாரு நம்ம தல..!

தமிழ் சினிமாவின் உயரம் தொட்ட நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தனது அசாத்தியமான நடிப்பால் பல லட்ச ரசிகர்களை தனது வசம் ஆக்கி இருக்கிறார் இவர். வலிமை படத்திற்கு பிறகு இவரது படங்கள் எதுவும் வெளியாகாததால் , ரசிகர்கள் அடுத்தப்படத்திற்காக ஆவலுடன் காத்து இருக்கின்றனர். லைக்கா தயாரிப்பில் மகிழ் இயக்கத்தில் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து உள்ளார்.

தேதியை லாக் செய்த விடாமுயற்சி படக்குழு..! அதுவும் இந்த பண்டிகை நாளிலா..? அப்போ பட்டையை கிளப்ப போறாரு நம்ம தல..! 1

விளம்பரம்

இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரெஜினா கேசன்ட்ரா, அர்ஜுன் , ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். தற்போது தொடர்ந்து படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வருகிறது. இதுவரை படத்தின் அறிவிப்பு தேதி வெளியாகாத நிலையில் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். தற்போது இப்படத்தை தீபாவளிக்கு எதிர்பார்த்து ரசிகர்கள் உள்ளனர்.

தேதியை லாக் செய்த விடாமுயற்சி படக்குழு..! அதுவும் இந்த பண்டிகை நாளிலா..? அப்போ பட்டையை கிளப்ப போறாரு நம்ம தல..! 3

விளம்பரம்

தற்போதுவரை படத்தின் போஸ்டரை தவிர எந்த அப்டேட்டும் வெளியே வராததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்நலயில் இப்படத்தின் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நாளில் சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் கவினின் பிளாடி பெக்கர் படம் வெளியாக உள்ளதால் அந்த படங்கள் தள்ளி செல்லும் என கூறப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment