வெறித்தனமாக வெளியாகிய MATTA பாடல் Promo..! Thalapathy உடன் குத்தாட்டம் போட்ட Trisha..!

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். சாதாரணமாகவே அவரது படங்கள் கோடிகளில் வியாபாரம் ஆகி வருகிறது. மேலும் 100கோடி வசூல் என்பது அவரின் படத்திற்கு சர்வ சாதாரணமான விஷயமாக அமைந்து இருக்கிறது. தற்போது விஜய் நடித்து இருக்கும் கோட் படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெறித்தனமாக வெளியாகிய MATTA பாடல் Promo..! Thalapathy உடன் குத்தாட்டம் போட்ட Trisha..! 1

விளம்பரம்

இப்படத்தில் இவருடன் சினேகா , மீனாட்சி , பிரபுதேவா , மைக்மோகன் பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள மட்ட பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் பாடலை கொண்டாடி வருகின்றனர்.

வெறித்தனமாக வெளியாகிய MATTA பாடல் Promo..! Thalapathy உடன் குத்தாட்டம் போட்ட Trisha..! 3

விளம்பரம்

இப்பாடலில் இவருடன் நடிகை த்ரிஷா நடனமாடி உள்ளார். இதனால் திரையரங்குகளில் இந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் இப்பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  நடிகர் பிரஷாந்துக்கு போலீசார் அபராதம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விளம்பரம்

Embed Video Credits : AGS ENTERTAINMENT 

விளம்பரம்

Leave a Comment