ஆவியாக வந்த ராமமூர்த்தி..! அதிர்ச்சியடைந்த பாக்கியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆயிரம் எபிசோட்கள் கடந்து குடும்ப தலைவிகள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர். நாளுக்கு நாள் இந்த தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆவியாக வந்த ராமமூர்த்தி..! அதிர்ச்சியடைந்த பாக்கியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..! 1

விளம்பரம்

தற்போது ராமமூர்த்தி உயிரிழந்து உள்ளார். இதனால் குடும்பமே சோகத்தில் உள்ளது. தந்தைக்கு இறுதி சடங்கு செய்யவிடாமல் தடுத்ததால் கோபி கடும் கோபத்தில் உள்ளார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், ராமமூர்த்தி எல்லா இடத்திலும் இருப்பது போல பாக்கியாவுக்கு தெரிகிறது. இதனால் மாமனாரை தேடி அழுகிறார் பாக்கியா.

ஆவியாக வந்த ராமமூர்த்தி..! அதிர்ச்சியடைந்த பாக்கியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..! 3

விளம்பரம்

மேலும் ஈஸ்வரி பொட்டு வைக்கமாட்டேன் என கூறவே, பாக்கியா நீங்க இப்படி இருந்தா மாமாவுக்கு பிடிக்காது என கூறி பொட்டு வைக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் இந்த தொடருக்காக ஆவலாக எதிர்பார்த்து காத்து இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  சின்னத்திரையின் ஹாசினிக்கு 22வது பிறந்தநாள்..கேக் வெட்டி கொண்டாடிய சிவாங்கி | Sivaangi

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment