காதலி அதிதி உடன் ஆப்பிள் போன் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த்..!

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகர் சித்தார்த். இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து பல படங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும் இவருக்கான வரவேற்பு தமிக் சினிமாவில் இன்னும் எட்டா கனியாக உள்ளது. இவர் தயாரித்து நடித்த சித்தா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று சித்தார்த்துக்கு தற்போது ரசிகர்கள் மனதில் இடம் கிடைத்து இருந்தது.

காதலி அதிதி உடன் ஆப்பிள் போன் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த்..! 1

விளம்பரம்

பின்னர் இவர் நடித்த இந்தியன் 2 படத்திற்கு மிகப்பெரிய நெகட்டிவ் கருத்துக்கள் எழ தொடங்கியது. சித்தார்த் நடிப்பை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தற்போது இவர் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 படம் வெளியாக இருக்கிறது. இவர் நடிகை அதிதியை காதலித்து வரும் நிலையில் , அவருடன் திருமண நிச்சயம் செய்து இருந்தார்.

காதலி அதிதி உடன் ஆப்பிள் போன் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த்..! 3

விளம்பரம்

தற்போது இவர் காதலி அதிதி உடன் ஆப்பிள் போன் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  "காதல் மனைவியை இன்னும் மறவாத நாகசைதன்யா"!! மறைமுகமாக பதிவிட்டுள்ள ட்வீட்!!

காதலி அதிதி உடன் ஆப்பிள் போன் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment