விலையுயர்ந்த கார் வாங்கிய Ajith..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் யாரும் தொடமுடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித்குமார் . இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார் நடிகர் அஜித். இவரின் படங்கள் வெளியாகும் நாள் தான் இவரின் ரசிகர்களுக்கு பொங்கல் தீபாவளி எல்லாம், அந்தளவுக்கு அஜித்தை அவரது ரசிகர்கள் நேசிக்கின்றனர்.

விலையுயர்ந்த கார் வாங்கிய Ajith..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

அஜித்திற்கு வெளியாகும் படங்கள் தற்போது எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறாமல் உள்ளது. வலிமை படத்திற்கு பிறகு அஜித் கதைகளை கவனிப்புடன் கேட்டு ஒப்புக்கொண்டு வருகிறார். தற்போது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவடைந்து உள்ளது.

விலையுயர்ந்த கார் வாங்கிய Ajith..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

தற்போது அஜித் விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கி உள்ளார். இதனை புகைப்படம் எடுத்து அவரது மனைவி ஷாலினி வெளியிட்டு உள்ளார் . இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அஜித் வாங்கிய காருக்கு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  "தளபதி ஐயா தயாருனா, நானும் ரெடி"!!விஜயுடன் படம் இணைவது குறித்து பேசிய கமல்!!!

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment