விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு.! Celebration வீடியோ பாடல் வெளியீடு.!

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில், இரு தினங்களுக்கு முன்பு உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருந்த திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க, வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தில்ராஜு தயாரித்திருந்தார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷியாம் ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குடும்பக் கதையை பின்னணியாக கொண்ட வாரிசு திரைப்படத்தில் தனது தந்தை இழந்த தொழில் சாம்ராஜ்யத்தை கடைசி மகனாக இருக்கும் விஜய் எவ்வாறு மீட்க்கிறார் என்பது குறித்த கதை தான் வாரிசு. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு.! Celebration வீடியோ பாடல் வெளியீடு.! 1

விளம்பரம்

வாரிசு படம் வெளியாகும் முன்பே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஏனென்றால் இந்த படம் அஜித்தின் துணிவு படத்துடன் பொங்கலுக்கு நேரடியாக மோத இருக்கிறது என்று படக் குழு அறிவித்து இருந்தது, அன்று தொடங்கி படம் வெளியாகும் நேற்று வரை மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தனர். படமும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்று படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி தமிழ் நாட்டில் 17 கோடி வசூலை பெற்றிருக்கிறது வாரிசு படம். துணிவு படம் 19 கோடி வசூலை பெற்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் வசூலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது வாரிசு படம். இருந்தபோதிலும் துணிவு படத்தின் உலகளாவிய வசூலை ஓவர் டேக் செய்து 26.5 கோடியுடன் உலக அளவில் வசூலில் முதலிடத்தையும் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று படத்தில் இருந்து ஸ்னீக் பீக் எனப்படும் சில காட்சிகள் வெளியாகி இருந்தது.

தொடர்புடையவை  இத போய் கட் பண்ணிட்டின்களேடா!!யாருமே பார்க்காத வாணி போஜனுடன் விக்ரம் நடித்துள்ள மகான் படத்தின் தூக்கப்பட்ட காட்சிகள்!!!

விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு.! Celebration வீடியோ பாடல் வெளியீடு.! 3

விளம்பரம்

இரண்டு நாட்களாக வசூலையும் வாரி குவித்து வருகிறது வாரிசு திரைப்படம். இந்த நிலையில் நாளை முதல் விடுமுறை தொடங்குவதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்தில் இருந்து செலிபிரேஷன் வீடியோ என்கிற ஒரு வீடியோவை வெளியிட்டு படக்குழு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே இருக்கும் காணொளியை பார்க்கவும்.! Watch the Video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: T-Series

விளம்பரம்

Leave a Comment