ஓணம் பண்டிகையை நடனமாடி கூலி படப்பிடிப்பில் கொண்டாடிய நடிகர் Rajinikanth..! தீயாய் வைரலாகும் வீடியோ..!

சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ரஜினிகாந்த். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ளது. அண்மையில்  வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வசூலை வாரி குவித்தது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன்,பகத் பாசில், அபிராமி , தூஸ்ரா விஜயன் ஆகியோர் நடித்து உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை நடனமாடி கூலி படப்பிடிப்பில் கொண்டாடிய நடிகர் Rajinikanth..! தீயாய் வைரலாகும் வீடியோ..! 1

விளம்பரம்

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது இப்படம் வருகிற அக்டொபர் மாதம் பத்தாம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஓணம் பண்டிகையை நடனமாடி கூலி படப்பிடிப்பில் கொண்டாடிய நடிகர் Rajinikanth..! தீயாய் வைரலாகும் வீடியோ..! 3

விளம்பரம்

இந்நிலையில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடி அசத்தி உள்ளார். இதனை வீடியோவாக எடுத்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  இது ஒரு சர்வதேச தரமான படம்..! விடுதலை படத்தை புகழ்ந்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்..!

விளம்பரம்

Embed Video Credits : LYCA PRODUCTION

விளம்பரம்

Leave a Comment