சீரியல் நடிகை கண்மணிக்கு திருமணம்..! காதலனை கரம்பிடித்தார் கண்மணி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல்களில் ஒன்று தான் பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் கண்மணி தங்கை அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கண்மணி. தனது நடிப்பினால் அனைவரையும் அசத்திய இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் , திடீரென இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கண்மணி.

சீரியல் நடிகை கண்மணிக்கு திருமணம்..! காதலனை கரம்பிடித்தார் கண்மணி..! 1

விளம்பரம்

இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இந்நிலையில் சன்டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வரும் அஸ்வந்த் உடன் காதலில் இருப்பதாக அறிவித்து இருந்தார்.

சீரியல் நடிகை கண்மணிக்கு திருமணம்..! காதலனை கரம்பிடித்தார் கண்மணி..! 3

விளம்பரம்

இவர்களது திருமண நிச்சயம் அண்மையில் நடைபெற்று இருந்த நிலையில். தற்போது இன்று இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்று உள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் கண்மணி மற்றும் அஸ்வந்த்திற்கு தங்களது திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  மாமா வாங்க ஒரு குத்தாட்டம் போடுவோம்.! மச்சினிச்சியுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட சாண்டி மாஸ்டர்.!

சீரியல் நடிகை கண்மணிக்கு திருமணம்..! காதலனை கரம்பிடித்தார் கண்மணி..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment