சீரியல்களில் நடித்து அறிமுகம் ஆகி இருந்தாலும், கவினுக்கு வரவேற்பு என்பது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்ததுதான். ஆரம்பத்தில் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். இவர் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்தியது. இவர் கலந்துகொண்ட சீசனில் வெற்றிபெறுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பின்னர் இவர் நாயகனாக நடித்த லிப்ட் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த டாடா படமும் . தொடர்ந்து படங்களை கொடுத்து சினிமாவில் நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார் கவின். இவருக்கு அடுத்ததாக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் பிளாடி பெக்கர் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து உள்ளார்.

இந்நிலையில் இவர் மற்றும் தயாரிப்பாளர் நெல்சன் இருவரும் வெளிநாட்டில் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து உள்ளனர். இந்த புகைப்படங்களை இணையத்தில் நடிகர் கவின் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள்