இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை Megha Aakash திருமணம்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் மேகா ஆகாஷ். இப்படத்தின் மூலம் இவர் பல ரசிகர்களையும் கவர்ந்து இருந்தார். இப்படத்தை தொடர்ந்து என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து கலக்கி உள்ளார். பின்னர் சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை Megha Aakash திருமணம்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்...! 1

விளம்பரம்

இதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இதனால் தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக போராடிய இவருக்கு நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதனையும் சரியாக பயன்படுத்தி நடிக்க தொடங்கினார். தற்போது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மேகா.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை Megha Aakash திருமணம்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்...! 3

விளம்பரம்

இந்நிலையில் இவர் நீண்ட காலமாக காதலித்து வந்த சாய் விஷ்ணு என்பவரை அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று உள்ளது. ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  "சினிமாவிற்கு தான் வாழுறேன்....சினிமாவிற்கு தான் என் உயிர் - சீயான் விக்ரம்"!!!

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை Megha Aakash திருமணம்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்...! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment