வெறித்தனமான லுக்கிற்கு மாறிய நடிகை Rashmikka..! சூழ்ந்துகொண்டு வெளிநாட்டு ரசிகர்கள்..!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக ஜொலித்து வருபவர் ராஷ்மிக்கா. இவருக்கு தற்போது தமிழிலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய இவருக்கு, வாரிசு படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி நடித்த ராஷ்மிக்காவுக்கு பலத்த வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்து இருக்கிறது.

வெறித்தனமான லுக்கிற்கு மாறிய நடிகை Rashmikka..! சூழ்ந்துகொண்டு வெளிநாட்டு ரசிகர்கள்..! 1

விளம்பரம்

தெலுங்கு படங்களை போலவே தமிழிலும் இவர் நடிக்க வேண்டும் என இவர் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்தளவிற்கு தனது நடிப்பு மற்றும் நடனத்தினால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இவருக்கு அடுத்ததாக புஷ்பா 2 திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் மாபெரும் ஹிட் அடிக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.

வெறித்தனமான லுக்கிற்கு மாறிய நடிகை Rashmikka..! சூழ்ந்துகொண்டு வெளிநாட்டு ரசிகர்கள்..! 3

விளம்பரம்

மேலும் இவருக்கு தமிழில் அடுத்ததாக தனுஷின் குபேரா படம் வெளியாக இருக்கிறது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிக்கா லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

வெறித்தனமான லுக்கிற்கு மாறிய நடிகை Rashmikka..! சூழ்ந்துகொண்டு வெளிநாட்டு ரசிகர்கள்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment