Manimegalai-க்கு எதிராக மாறிய Sunitha..! Priyanka-க்கு தீவிர சப்போர்ட்..!

விஜய் டிவி பிரியங்கா மீது மணிமேகலை பரபரப்பான புகார் ஒன்றை வைத்து உள்ளார். மேலும் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டேன் எனவும், பிரியங்கா தன்னை நிகழ்ச்சி நடத்தவிடுவதில்லை என கூறி இருந்தார். தற்போது இந்த செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. பலரும் மணிமேகலைக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

Manimegalai-க்கு எதிராக மாறிய Sunitha..! Priyanka-க்கு தீவிர சப்போர்ட்..! 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவி பிரபலங்கள் தங்களது ஆதரவை ப்ரியங்காவுக்கு தெரிவித்து வருகின்றனர். மணிமேகலைக்கு ஆதரவாக கருத்துக்களை சொன்ன பலரும் தற்போது மணிமேகலைக்கு எதிராக திரும்பி உள்ளனர். அந்த வரிசையில் ப்ரியங்காவுக்கு ஆதரவாக சுனிதா களம் இறங்கி உள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட சுனிதா, ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகிறார்கள் என்றால், அவர்களை பற்றி பேச எல்லாருக்கும் உரிமை உண்டு.

Manimegalai-க்கு எதிராக மாறிய Sunitha..! Priyanka-க்கு தீவிர சப்போர்ட்..! 3

விளம்பரம்

பிரியங்காவை பேசக்கூடாதுன்னு சொல்றதுக்கு மணிமேகலை யார் எனவும், இதற்காக அனைவரின் முன்பு மன்னிப்பு கேட்க சொன்னால், மணிமேகலை மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறுகிறார் என தெரிவித்துள்ளார். சுனிதாவின் இந்த குற்றசாட்டை நெட்டிசன்கள் கடுமையாக கிழித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment