TVK மாநாடு குறித்த தேதி..! அதிகாரபூர்வமாக அறிவித்தார் Vijay..! கொண்டாட்டத்தில் நிர்வாகிகள்..!

தளபதி விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல நல்லதுகளை செய்து வந்த நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி முழுநேர அரசியல் வாதியாக செயல்பட உள்ளார். விரைவில் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு தேர்தலில் போட்டியிட தளபதி விஜய் தயாராக உள்ளார்.

TVK மாநாடு குறித்த தேதி..! அதிகாரபூர்வமாக அறிவித்தார் Vijay..! கொண்டாட்டத்தில் நிர்வாகிகள்..! 1

விளம்பரம்

விரைவில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ள நடிகர் விஜய் அதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். தற்போது முதல்கட்டமாக தனது கட்சிக்கொடியை அண்மையில் அறிமுகம் செய்து வைத்து இருந்தார். மாநாட்டிற்கு போலீசார் அனுமதி கேட்டு கடிதம் அளித்து இருந்தனர். அதற்கான அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாநாடு குறித்து அறிவித்துள்ளார் விஜய்.

TVK மாநாடு குறித்த தேதி..! அதிகாரபூர்வமாக அறிவித்தார் Vijay..! கொண்டாட்டத்தில் நிர்வாகிகள்..! 3

விளம்பரம்

அடுத்த மாதம் 27ஆம் தேதி தனது மாநாடு நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய். விக்கிரவாண்டி பகுதியில் இந்த மாநாடு நடைபெற இருப்பதாகவும் அனைவரையும் அங்கு வந்து சந்திப்பதாக தலைவர் விஜய் அறிவித்து இருக்கிறார். இதனால் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தொடர்புடையவை  ஆமா அந்த பாட்டை முதல்ல நான்தான் பாடுனேன்..! ஆனா..உண்மைகளை போட்டு உடைத்த ராஜலக்ஷ்மி

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment