வெளியாகியது கடைசி உலக போர் படத்தில் இருந்து உன்கிட்ட சொல்ல வீடியோ பாடல்..!

இசையமைப்பாளராக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகி இருந்தாலும் நடிகர் மற்றும் இயக்குனர் என ஒரே நேரத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமாகி கலக்கியவர் ஹிப் ஹாப் தமிழா. பல ஆல்பம் பாடல்களை பாடி பல ரசிகர்களை தனக்காக உருவாக்கி மெல்ல மெல்ல உயர்ந்து இன்று சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்று இருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெளியாகியது கடைசி உலக போர் படத்தில் இருந்து உன்கிட்ட சொல்ல வீடியோ பாடல்..! 1

விளம்பரம்

இளைஞர்களை கவரும் விதமாக நல்ல படங்களை சினிமாவில் கொடுத்து வரும் இவர் தற்போது இரண்டாவது முறையாக இயக்கத்தில் களம் இறங்கி உள்ளார். இவர் இயக்கி நடித்து இசையமைத்து இருக்கும் படம் கடைசி உலகப்போர். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய கவனம் பெற்று இருக்கிறது. மிகப்பெரிய தாக்கத்தை டீசர் ரசிகர்களிடம் உருவாக்கி இருக்கிறது.

வெளியாகியது கடைசி உலக போர் படத்தில் இருந்து உன்கிட்ட சொல்ல வீடியோ பாடல்..! 3

விளம்பரம்

இப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள உன்கிட்ட சொல்ல வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  படம் சரியான மொக்க.! 1 லட்சம் படத்தோட கிளைமாக்ஸை காபி அடிச்சு படம் எடுத்து இருக்கானுங்க.!

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

விளம்பரம்

Leave a Comment