அழகில் தெறிக்கவிடும் Biggboss Janany..! இளைஞர்களை கவரும் புகைப்படங்கள் வைரல்..!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் ஸ்ரீலங்காவில் இருந்து வந்து கலந்துகொண்டு பிரபலமாகியவர் ஜனனி. பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தமிழ் மக்களின் மனங்களில் தனக்கென இடத்தை பிடித்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இதுவரை கலந்துகொண்டவர்களில் வயது குறைவான போட்டியாளர் ஆக ஜனனி மட்டுமே இருந்த நிலையில், கடந்த சீசனில் ஜோவிகா வந்து அந்த பெயரை பெற்று உள்ளார். ஸ்ரீலங்காவை சேர்ந்த இவர் அங்குள்ள செய்தி சேனலில் பணியாற்றி வந்தார்.

அழகில் தெறிக்கவிடும் Biggboss Janany..! இளைஞர்களை கவரும் புகைப்படங்கள் வைரல்..! 1

விளம்பரம்

பின்னர் பிக் பாஸ் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே உடனே அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் களம் இறங்கினார். நீண்ட நாட்கள் பயணித்த இவர் எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இவருக்கு, முதல் பட வாய்ப்பே மிக பிரம்மாண்டமாக அமைந்தது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

அழகில் தெறிக்கவிடும் Biggboss Janany..! இளைஞர்களை கவரும் புகைப்படங்கள் வைரல்..! 3

விளம்பரம்

தற்போது தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஜனனி. இவருக்கு இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  சிவாங்கி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்..! திக்குமுக்காடி போன ரசிகர்கள்..!

அழகில் தெறிக்கவிடும் Biggboss Janany..! இளைஞர்களை கவரும் புகைப்படங்கள் வைரல்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment