Yogi babu பெண் வேடத்தில் கலக்கும் மிஸ் மேகி படத்தின் டீசர் வெளியாகியது..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆகி இன்று கதாநாயகனாக உயர்ந்து உள்ளவர் யோகி பாபு. இவரின் நகைச்சுவைக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. பல ரசிகர்களையும் தனது எதார்த்த நகைச்சுவையால் சிரிக்க வைத்து உள்ளார் யோகி பாபு. அந்தளவிற்கு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். பல முன்னணி நடிகர்களுடனும் நகைச்சுவை நடிகராக நடித்து இருக்கிறார் யோகி பாபு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Yogi babu பெண் வேடத்தில் கலக்கும் மிஸ் மேகி படத்தின் டீசர் வெளியாகியது..! 1

விளம்பரம்

தற்போது இவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார். கதாநாயனாக இவர் நடித்த சில படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கும் நிலையில், தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார் யோகி பாபு. இவருக்கு அடுத்ததாக இயக்குனர் லதா மணியரசு இயக்கத்தில், டிரஸ்டிக் நிறுவனம் தயாரிக்கும் மிஸ் மேகி படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் இவருடன் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்து உள்ளார்.

Yogi babu பெண் வேடத்தில் கலக்கும் மிஸ் மேகி படத்தின் டீசர் வெளியாகியது..! 3

விளம்பரம்

இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.மேலும் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருப்பதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  புது தொழிலை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்.! அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

விளம்பரம்

Embed Video Credits : Madhambatty rangaraj

விளம்பரம்

Leave a Comment