அழகில் கதாநாயகிகளுக்கே போட்டி கொடுக்கும் இயக்குனர் Atlee மனைவி Priya..! வைரலாகும் புகைப்படங்கள்..!

ராஜா ராணி படத்தை இயக்கி வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறியுள்ளனர் அட்லீ. இவரின் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. இப்படத்தை தொடர்ந்து தளபதியை வைத்து தெறி,மெர்சல், பிகில் என வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தியிருந்தார். ராஜா ராணி படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்த இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு சினிமாவில் கிடைத்து இருந்தது. விஜயை வைத்து இவர் கொடுத்த ஹிட் படங்கள் இவரை பாலிவுட்டிற்கு அழைத்து சென்றுள்ளது.

அழகில் கதாநாயகிகளுக்கே போட்டி கொடுக்கும் இயக்குனர் Atlee மனைவி Priya..! வைரலாகும் புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி பான் இந்தியா லெவெலில் வெளியிட்டு ஆயிரம் கோடி வசூலை பெற்று அசத்தியிருந்தார். இப்படம் இவரை முன்னணி இயக்குனராக பாலிவுட்டில் உருவாக்கி உள்ளது. தொடர்ந்து இவருக்காக பல பாலிவுட் நாயகர்கள் கதை கேட்க ஆவலாக உள்ளனர். முழு நேர பாலிவுட் இயக்குனர் ஆக அட்லீ மாறியுள்ளார்.

அழகில் கதாநாயகிகளுக்கே போட்டி கொடுக்கும் இயக்குனர் Atlee மனைவி Priya..! வைரலாகும் புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் அட்லீ மனைவி ப்ரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அம்பானி வீட்டு திருமணத்தில் இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. தற்போது ப்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

தொடர்புடையவை  ஏலியனுடன் சேர்ந்து கொண்டு லூட்டி அடிக்கும் சிவகார்த்திகேயன்.! "அயலான்" டீசர் இதோ.!

அழகில் கதாநாயகிகளுக்கே போட்டி கொடுக்கும் இயக்குனர் Atlee மனைவி Priya..! வைரலாகும் புகைப்படங்கள்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment