அடையாளம் தெரியாத அளவு ஹாலிவுட் நடிகை போல மாறிய BiggBoss Julie..! வைரலாகும் புகைப்படங்கள்..!

சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தில் தனி ஒரு பெண்ணாக குரல் கொடுத்து வைரலாகியவர் ஜூலி. இந்த வீடியோ உலகளவு வைரலானதை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு வரவேற்பை தவிர வெறுப்புகள் அதிகளவு கிடைத்தது. தனது வாழ்க்கை மாறிவிடும் என எண்ணி சென்ற அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இதுவரை நடந்து இருக்கும் சீசன்களில் அதிக விமர்சனங்களை பெற்ற ஒருவர் என்றால் அது ஜூலி மட்டும் தான்.

அடையாளம் தெரியாத அளவு ஹாலிவுட் நடிகை போல மாறிய BiggBoss Julie..! வைரலாகும் புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த நெகட்டிவிட்டியால் சிறிது நாட்கள் மீடியா முன்பு வராமல் இருந்த இவர் தற்போது படங்கள் நாடகங்கள் என வாய்ப்பு வரவே நடிக்க தொடங்கி உள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கம் வராத ஜூலி தற்போது புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

தொடர்புடையவை  ஜெயிலர் பட வில்லன் விநாயகன் கைது

அடையாளம் தெரியாத அளவு ஹாலிவுட் நடிகை போல மாறிய BiggBoss Julie..! வைரலாகும் புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

இந்த வீடியோ ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. ஜூலி பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல இருக்கும் அவரது முகத்தை பார்த்த ரசிகர்கள், ஆளே மாறிவிட்டதாக ரசிகர்கள் அவரின் வீடியோவுக்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Julie (@mariajuliana_official)

விளம்பரம்

Leave a Comment