இயக்குனர் Shankar இயக்கத்தில் Ram charan நடிக்கும் Game Changer படத்தின் ரா மச்சா மச்சா பாடல் வெளியாகியது..!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். பல வெற்றிப்படங்களை பிரம்மாண்டமாக கொடுத்து முன்னணி இயக்குனராக சினிமாவில் ஜொலித்து வருகிறார் ஷங்கர். இவர் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தியன் 2 மிகவும் மோசமான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. இப்படத்தின் அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் காத்து உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் Shankar இயக்கத்தில் Ram charan நடிக்கும் Game Changer படத்தின் ரா மச்சா மச்சா பாடல் வெளியாகியது..! 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தினை இயக்கி உள்ளார். இந்தியன் படத்தின் தோல்வி, கேம் சேஞ்சர் படத்தின் மீது ரசிகர்களுக்கு கடும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வனி நடித்து உள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி இருந்தது.

இயக்குனர் Shankar இயக்கத்தில் Ram charan நடிக்கும் Game Changer படத்தின் ரா மச்சா மச்சா பாடல் வெளியாகியது..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் அடுத்தபாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கம் போல பிரம்மாண்டமாக நடன குழுவை வைத்து பாடலை இயக்கி உள்ளார் ஷங்கர். இப்பாடல் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றாலும் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்று தான் கூறவேண்டும்.

தொடர்புடையவை  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்ற நயன்தாரா! காதலனுடன் சாமி தரிசனம்!!

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TAMIL

விளம்பரம்

Leave a Comment