குடும்பத்துடன் கால்பந்து விளையாட்டு பார்க்க வந்த நடிகை Genelia..!

பாய்ஸ் படத்தில் ஹரிணி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் ஜெனிலியா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிஸியாகிய இவர், நடிகர் விஜய்க்கு ஜோடியாக சச்சின் படத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இப்படம் இவருக்கு மாபெரும் ஹிட்டை கொடுத்து உள்ளது.

குடும்பத்துடன் கால்பந்து விளையாட்டு பார்க்க வந்த நடிகை Genelia..! 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகையாக சினிமாவில் உருவெடுத்து உள்ளார் ஜெனிலியா. பின்னர் தொடர்ந்து இவர் தமிழ் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க தொடங்கினார். இவர் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படம் தற்போது வரை பலருக்கும் விருப்பமான படமாக உள்ளது. இந்நிலையில் திருமணமாகி குடும்பம் குழந்தைகளை கவனித்து வரும் இவர், தற்போது படங்களில் பெரிதாக நடிக்கவில்லை.

குடும்பத்துடன் கால்பந்து விளையாட்டு பார்க்க வந்த நடிகை Genelia..! 3

விளம்பரம்

தற்போது இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது இவர் குடும்பத்துடன் கால்பந்து விளையாட்டை பார்க்க வந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  ஐஸ்வர்யா ராஜேஷின் "டிரைவர் ஜமுனா" படம் எப்படி இருக்கிறது? முழு திரை விமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

குடும்பத்துடன் கால்பந்து விளையாட்டு பார்க்க வந்த நடிகை Genelia..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment