ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வாழை படத்தின் தென்கிழக்கு பாடல் வீடியோ வெளியாகியது..!

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். குறைந்த படங்களே தமிழ் சினிமாவில் இயக்கி இருந்தாலும் முன்னணி இயக்குனராக உருவெடுத்து உள்ளதற்கு அவர் கடின உழைப்பே காரணம். இவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து உள்ளார். இவர் இயக்கிய மாமன்னன் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இவர் அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் வைத்து பைசன் படத்தினை இயக்கி வருகிறார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வாழை படத்தின் தென்கிழக்கு பாடல் வீடியோ வெளியாகியது..! 1

விளம்பரம்

தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வாழை. இப்படத்தில் திவ்யா துரைசாமி, நிகிலா விமல் மற்றும் பிரியங்கா நடித்து உள்ளனர். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வாழை படத்தின் தென்கிழக்கு பாடல் வீடியோ வெளியாகியது..! 3

விளம்பரம்

தற்போது வாழை வருகிற 11ஆம் தேதி முதல் OTT தளத்தில் வெளியாக இருக்கிறது. ரசிகர்கள் மீண்டும் இப்படத்தை காண ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள தென்கிழக்கு பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

தொடர்புடையவை  ஏன்டா முட்டாள்களா.. நேத்து கட்சி ஆரம்பிச்சவனும், சீமானும் ஒன்னா.? கொதித்து எழுந்த இயக்குனர் களஞ்சியம்.!

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

விளம்பரம்

Leave a Comment