பேரன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் Vijayakumar..! வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகுமார். தனது நடிப்பால் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தார். தமிழில் இவர் 200க்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார். தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவை கலக்கி வருகிறார் விஜயகுமார். தன்னை போல தனது மகள் மற்றும் மகன்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் விஜயகுமார்.

பேரன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் Vijayakumar..! வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..! 1

விளம்பரம்

இவரின் மகன் அருண்விஜய் தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். மேலும் விஜயகுமாரும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது மகள் அனிதாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்று இருந்தது. இதில் மனைவி உடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார் பேரனை வாழ்த்தி உள்ளார்.

பேரன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் Vijayakumar..! வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..! 3

விளம்பரம்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் விஜயகுமாரின் பேரனுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை அவரது மகள் அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் தனது தந்தை அம்மாவிடம் மகன் ஆசீர்வாதம் வாங்கியது மகிழ்ச்சியாகவும் உள்ளதாக அவர் கூறி உள்ளார்.

தொடர்புடையவை  2 கோடி மதிப்புள்ள Bullet Proof கார் வாங்கிய சல்மான் கான்..! பாதுகாவலர்கள் உடன் நடைபெற்ற பிக் பாஸ் 18 படப்பிடிப்பு..!

பேரன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் Vijayakumar..! வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment