பெண்களிடம் தோல்வியடைந்த ஆண்கள்..! கிழித்து தொங்கவிட்ட தர்ஷா குப்தா..! BiggBoss Promo இதோ..!

தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்களிடம் தோல்வியடைந்த ஆண்கள்..! கிழித்து தொங்கவிட்ட தர்ஷா குப்தா..! BiggBoss Promo இதோ..! 1

விளம்பரம்

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக சாச்சனா எலிமினேட் ஆகியுள்ளார். ரவீந்தர் இந்த நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆகி சென்றுள்ளார்.

பெண்களிடம் தோல்வியடைந்த ஆண்கள்..! கிழித்து தொங்கவிட்ட தர்ஷா குப்தா..! BiggBoss Promo இதோ..! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், பெண்களிடம் ஆண்கள் தோல்வியடைந்து உள்ளதால், இந்த வாரம் பிக் பாஸ் கொடுப்பதை வைத்துதான் ஆண்கள் அணி சாப்பிட வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் தர்ஷா குப்தா ஆண்கள் அணியை திட்டி சென்றுள்ளார்.

தொடர்புடையவை  ஏன் எல்லாரும் அப்படி பாக்குறீங்க..! விவாகரத்துக்கு பின் வெளியான JayamRavi முதல் வீடியோ..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment