விமல் நடிக்கும் SIR படத்தின் Sneak Peek காட்சிகள் இதோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விமல். பல வெற்றிப்படங்களை கொடுத்து தேசிய விருது வரை வாங்கியுள்ளார். தற்போது இவருக்கு சரியான படங்கள் ஏதும் அமையாததால் வெற்றிக்காக போராடி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான விலங்கு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. தற்போது இவர் தேசிங்கு ராஜா படத்தில் நடித்து உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வீடியோ கீழேகொடுக்கப்பட்டுள்ளது .

விமல் நடிக்கும் SIR படத்தின் Sneak Peek காட்சிகள் இதோ..! 1

விளம்பரம்

இப்படத்தி தொடர்ந்து இவருக்கு அடுத்ததாக சார் படம் வெளியாக உள்ளது . இப்படத்தினை இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். விலங்கு படத்திற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தினை வெளியிட உள்ளார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.

விமல் நடிக்கும் SIR படத்தின் Sneak Peek காட்சிகள் இதோ..! 3

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. தற்போது இப்படத்தின் சில நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டு உள்ளது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் படம் வெற்றிபெற விமலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  43 வயதில் மலர்ந்த காதல்.! பிரபல நடிகையுடன் காதலை உறுதி செய்த நடிகர் வினய்.! யாருனு தெரியுமா?

விளம்பரம்

Embed Video Credits : MOVIEBUFF 

விளம்பரம்

Leave a Comment