எச்சச்ச கச்சச்ச..! முத்து பட வசனத்தை பேசிய பகத் பாசில்..! வெளியாகியது வேட்டையன் படத்தின் Unseen வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து உள்ளது. இருப்பினும் இப்படம் குடும்ப ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

எச்சச்ச கச்சச்ச..! முத்து பட வசனத்தை பேசிய பகத் பாசில்..! வெளியாகியது வேட்டையன் படத்தின் Unseen வீடியோ..! 1

விளம்பரம்

வெளியாகி 5 நாட்களிலேயே இப்படம் உலகம் முழுவதும் 240 கோடி வசூலை பெற்று சாதனை படைத்து இருக்கிறது. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வேட்டையன் படத்தை திரையரங்கில் கண்டு வருகின்றனர்.பல திரையரங்குகளில் வேட்டையன் ஹவுஸ் புல் காட்சிகளாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படகுழு வெளியிட்டு வருகிறது.

எச்சச்ச கச்சச்ச..! முத்து பட வசனத்தை பேசிய பகத் பாசில்..! வெளியாகியது வேட்டையன் படத்தின் Unseen வீடியோ..! 3

விளம்பரம்

தற்போது பகத் பாசில் மற்றும் ரித்திகா சிங் இடையே நடக்கும் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இந்த காட்சிகளை நீக்காமல் படத்தில் வைத்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் 2வது சிங்கிள் "ரெண்டு ராஜா" பாடல் வெளியானது.!

விளம்பரம்

Embed Video Credits : SUN TV

விளம்பரம்

Leave a Comment