விமல் நடிக்கும் SIR படத்தின் SNEAK PEEK காட்சிகள் வெளியாகியது..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விமல். தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை கொடுத்து தேசிய விருது வரை வாங்கியுள்ளார். கடந்த சில படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை. இதனால் வெற்றிக்காக போராடி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான விலங்கு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. தற்போது இவர் தேசிங்கு ராஜா 2 படத்தில் நடித்து உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வீடியோ கீழேகொடுக்கப்பட்டுள்ளது

விமல் நடிக்கும் SIR படத்தின் SNEAK PEEK காட்சிகள் வெளியாகியது..! 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவருக்கு நாளை சார் படம் வெளியாக உள்ளது . இப்படத்தினை இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். விலங்கு படத்திற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தினை வெளியிட உள்ளார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.

விமல் நடிக்கும் SIR படத்தின் SNEAK PEEK காட்சிகள் வெளியாகியது..! 3

விளம்பரம்

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இப்படத்தின் சில நிமிட காட்சிகளை வெளியிட்டு உள்ளது படக்குழு. இந்த காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் திரைப்படத்திற்கு ஆவலாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்தும், படம் வெற்றிபெற வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  ஏங்க உங்களுக்கு sign போட வேற இடமே கிடைக்கலையா? கன்னிகா நெற்றியில் Sign போட்ட சினேகன்

விளம்பரம்

Embed Video Credits : SSS PICTURES

விளம்பரம்

Leave a Comment