அழகில் அசத்தும் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவி நடிகை Sri divya..! வைரலாகும் கியூட்டான புகைப்படங்கள்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்திய ஸ்ரீ திவ்யா, இப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக உருவெடுத்து இருந்தார். தனது நடிப்பால் ஏராளமான இளைஞர்களை தற்போது வரை நிரந்தர ரசிகர்களாக கொண்டு இருக்கிறார் நடிகை ஸ்ரீ திவ்யா. இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த காக்கி சட்டை படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது.

அழகில் அசத்தும் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவி நடிகை Sri divya..! வைரலாகும் கியூட்டான புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றிபடங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீ திவ்யா திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். இது இவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்து இருந்தது. ரசிகர்கள் ஸ்ரீ திவ்யா மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இவருக்கு பின் வந்த நடிகைகள் எல்லாம் தற்போது முன்னணி நடிகையாக ஜொலித்து வருகின்றனர்.

அழகில் அசத்தும் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவி நடிகை Sri divya..! வைரலாகும் கியூட்டான புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

இந்நிலையில் ஸ்ரீ திவ்யா மீண்டும் மெய்யழகன் படத்தில் நடித்து சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்து உள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீ திவ்யா கலகலக்க சுடிதாரில் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களை இந்த புகைப்படங்கள் வெகுவாக கவர்ந்து உள்ளது.

தொடர்புடையவை  இங்க யாரு விடியலை பாக்க போறாங்கன்னு நான்தான் முடிவு பண்ணுவேன் - ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்|Vikram official trailer|Kamal Hassan|VJS|FAFA|Lokesh Kanagaraj|Anirudh.

அழகில் அசத்தும் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவி நடிகை Sri divya..! வைரலாகும் கியூட்டான புகைப்படங்கள்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment