விமலின் சார் படத்திலிருந்து வெளியாகியது பூவாசனை பாடல் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விமல். பல வெற்றிப்படங்களை கொடுத்து தேசிய விருது வரை வாங்கியுள்ளார். தற்போது இவருக்கு சரியான படங்கள் ஏதும் அமையாததால் வெற்றிக்காக போராடி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான விலங்கு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. தற்போது இவர் தேசிங்கு ராஜா படத்தில் நடித்து உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விமலின் சார் படத்திலிருந்து வெளியாகியது பூவாசனை பாடல் வீடியோ..! 1

விளம்பரம்

இப்படத்தி தொடர்ந்து இவருக்கு அடுத்ததாக சார் படம் வெளியாக உள்ளது . இப்படத்தினை இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். விலங்கு படத்திற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தினை வெளியிட உள்ளார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருந்தது. அண்மையில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.இப்படத்தில் இடம்பெற்ற பூவாசனை பாடலின் வீடியோ சாங் வெளியாகி உள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தொடர்புடையவை  லைலாவுடன் சேர்ந்து கண்ணாலே மையா மையா பாடலுக்கு ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்.!

விளம்பரம்

Embed Video Credits: SSS PICTURES

விளம்பரம்

Leave a Comment